Thunderkaaran Video Song Promo | Veeran 

March 31, 2023
Video Songs

Thunderkaaran Video Song Promo | Veeran 

The blockbuster duo of Anirudh Ravichander & Hiphop Tamizha Aadhi is back with “Thunderkaaran” from ‘Veeran’ starring Hiphop Tamizha, Athira Raj, Nakkalites Sasi in lead roles. Directed by ARK Saravan. A Hiphop Tamizha musical!

Song Credits:-
Thunderkaaran
Singers: Anirudh Ravichander, Hiphop Tamizha
Music: Hiphop Tamizha
Lyrics: Vivek
Music Video concept & direction: Aswin Raam
Choreography: Satish
DOP: Kiran Kaushik
Art Director: Udhayakumar K
Stylist: Navadevi Rajkumar

Movie Credits:-
Cast
Production House: Sathya Jyothi films
Produced By: Sendhil Thyagarajan & Arjun Thyagarajan
Cast: Hip-hop Tamizha, Athira Raj, Munish kanth, Kali venkat, Sassi Selvaraj
Director: ARK Saravan
Music: Hip-hop Tamizha
DOP: Deepak D Menon
Editor: G.K Prasanna
Art: NK Rahul
Action: Mahesh Mathew
Publicity designer:- Tuney John
PRO:-
Stills: Amir
Costume designer: Keerthi vasan

Lyrics:
கோவக்காரன்”¦ சண்டக்காரன்”¦
கருப்புசாமி பெத்த பேரன்”¦

Wondar-காரன்”¦
Thunder-காரன்”¦
மாஸ்க போட்ட மின்னல் வீரன்”¦

கோவக்காரன்”¦ சண்டக்காரன்”¦
கருப்புசாமி பெத்த பேரன்”¦

Wondar-காரன்”¦
Thunder-காரன்”¦
மாஸ்க போட்ட மின்னல் வீரன்”¦

மின்னலு, மின்னலு, மின்னலு, மின்னலு, மின்னலு, மின்னலு வீரன்டா”¦
வில்லனு, வில்லனு, வில்லன எல்லாம் வெளுத்து வாங்க போற நான் .

மின்னலு, மின்னலு, மின்னலு, மின்னலு, மின்னலு, மின்னலு வீரன்டா”¦
வில்லனு, வில்லனு, வில்லன எல்லாம் வெளுத்து வாங்க போற நான் .

(மா”¦ மாயண்ணே வந்துருக்காக”¦ மாப்ள மொக்கசாமி வந்துருக்காக.. மற்றும் நம் உறவினர்கள்-லாம் வந்துருக்காக”¦
வாம்மா மின்னல்”¦)

நீரும் நெருப்பும் இவன் டாயி”¦
இவன் டாயி”¦ இவன் டாயி

ஹார்ஸ்ல சுத்தும் கவ்பாயி”¦
கவ்பாயி.. கவ்பாயி..

காத்து இவனுக்கு எம்பிளாயி..
எம்பிளாயி.. எம்பிளாயி..

கால் பண்ணுவா மகமாயி”¦
(என்னப்பா.. என்னாச்சி)

ஊரு ஃபுல்லா கேப்மாரி..
கேப்மாரி, கேப்மாரி ..

காப்பாத்துமா கருமாரி
கருமாரி.. கருமாரி..
(அம்மா தாயே..)

சில டைம் நாங்க தடுமாறி..
தடுமாறி.. தடம் மாறி”¦

ஆனா வம்ப கொடுப்போம் வேற மாறி..

மின்னலு, மின்னலு, மின்னலு, மின்னலு, மின்னலு, மின்னலு வீரன்டா”¦
வில்லனு, வில்லனு, வில்லன எல்லாம் வெளுத்து வாங்க போற நான்”¦

Label: Saregama India Limited, A RPSG Group Company